வெளியானது விரல்மொழியரின் மே 2019 இதழ்.
இதழில்...
இதழைத் தவறாமலும், தாமதமின்றியும் படிக்க
இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.
இதழில்...
- தலையங்கம்: ‘சிறப்புப் பள்ளிகளை விடுவித்துவிடுங்கள்’
- சந்திப்பு: "காப்புரிமைச் சிக்களைத் தவிப்பதற்காக மட்டுமே அடையாள அட்டை கேட்கப்படுகிறது." - ‘வாசிப்போம்’ ரவிக்குமார்
- கவிதை: வேளாண்மை (பாடல்) - ம. முத்துக்குமார்
- இலக்கியம்: சாதி ஒழிப்பில் பாவேந்தர் - கீ. லெஷ்மி நாராயணன்.
- விவாதம்: அரசியலில் நாம்: (4) பேரா. வே. சுகுமாரன்-இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
- சமூகம்: எரி கிணறுகள்! - சோஃபியா
- களத்திலிருந்து: ஒளியற்ற கண்கள்; ஒளிபடைத்த நெஞ்சம்: - சேதுபாண்டி
- சிந்தனை: செல்வத்தைத் தேய்க்கும் படை - ரா. பாலகணேசன்
- நூல் அறிமுகம்: 'என்னைக் கவர்ந்த நெருஞ்சி முள்' - s. ரம்யா
- ராகரதம் (17): பாட்டால் பசிதீரும்
இதழைத் தவறாமலும், தாமதமின்றியும் படிக்க
இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக