இந்த மாத மணமேடை பகுதியில்
திரு. ஜெயப்பிரகாஷ் தமிழாசிரியர் மற்றும் திரு. யோகராஜ் ஆங்கில ஆசிரியர்
இருவரைப்பற்றிய விவரங்களை தருகிறோம்.
வயது: 32
முழுப்பார்வையற்றவர்.
7-ஆம் வகுப்பு வரை சேலம் அரசு பார்வையற்றோர் சிறப்புப் பள்ளியிலும் 8 முதல்
12-ஆம் வகுப்புவரையிலான கல்வியை சென்னையிலுள்ள புனித லூயிஸ் பள்ளியிலும்
தமிழ் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை லயோலா பள்ளியிலும் கல்வியியல்
படிப்பை புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியிலும்
முடித்திருக்கிறார்.
சேலம் அரசு மேல்நிலைப்பள்ளி மனியனூரில் முதுகலை ஆசிரியராக பணியாற்றிவரும்
இவர் தனது அம்மா அப்பாவோடு வசித்துவருகிறார்.
மாத ஊதியம் 50000.
அப்பா வண்ண சாயம் தயாரிப்பு பொருட்கள் விற்பனையகம் நடத்திவருகிறார்.
தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது
ஹிந்துமதம் தேவாங்கர் செட்டியார் வகுப்பை சார்ந்தவர்.
இவர் பார்வையுள்ள 12 வகுப்புவரை படித்த sc/st அல்லாத 23 முதல் 28
வயதிற்குள்ளாக ஒரு மணமகளை எதிர்பார்க்கிறார்.
ஜெயப்பிரகாஷ் அவர்களின் குரலை இந்த இணைப்பைச் சொடுக்கிக் கேளுங்கள்.
தொடர்புக்கு:
jayaprakashsr87@gmail.com
அலைபேசி: 9994210749
மதுரை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு வயது 30.
இடையில் பார்வையிழப்பு ஏற்பட்டதால் 10 ஆம் வகுப்புவரை
பார்வையுள்ளவர்களோடு படித்துவிட்டு உயர்நிலைப்பள்ளியை புனித லூயிஸ்
பள்ளியிலும் [2008] ஆங்கிலம் இளங்கலை படிப்பை லயோலா கல்லூரியிலும்[2011]
முதுகலை ஆங்கிலம் சென்னை பல்கலைக்கழகத்திலும் [2014]
நிறைவுசெய்திருக்கிறார்.
தற்பொழுது தனது ஓய்வுபெற்ற தந்தை மற்றும் தாயோடு மேல்மருவத்தூரில்
வசித்துவருகிறார். மேல்மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை
ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தங்கை திருமணம் ஆகிவிட்டது.
ஹிந்துமதம் வலையர் வகுப்பை சார்ந்தவர்.

பெயர்: S. ஜெயபிரகாஷ்

பெயர்: யோகராஜ்

படித்த 24 வயதிற்குட்பட்ட மணமகளை எதிர்பார்க்கிறார்.
ஜாதி தேவையில்லை.
தொடர்புக்கு:
.அலைபேசி: 9786536610
இவர்களுக்கேற்ற மணமகள் அமைய விரல்மொழியரின் வாழ்த்துகள்.
1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பதுமட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.
இந்த பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களை தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
தொகுப்பு: j. யோகேஷ்
பின் குறிப்பு:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக