மணமேடை: மணமகள் தேவை


graphic ம. ராமகிருஷ்ணன்
பெயர்: ம. ராமகிருஷ்ணன்
வயது: 29
ஓரளவு குறைபார்வையுடையவர்.  இந்து பள்ளர் சாதியைச் சார்ந்தவர்.
விருதுநகர் மாவட்டம் நல்லமுத்தன்பட்டி கிராமத்தில்  தனது பெற்றோரோடு வசித்துவருகிறார்.
உடன் பிறந்ததோர் ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா. இருவரும் திருமணம் ஆனவர்கள்.
மதுரை தூய மரியண்ணை ஆண்கள் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் 7 ஆம் வகுப்பு வரை படித்த இவர், 8 ஆம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை மதுரை கீழவாசல் நாடார் பள்ளியில்  படித்திருக்கிறார்.
மதுரை கோ. புதூரில் உள்ள அல்லமின் பள்ளியில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முடித்து,
கன்னியாகுமரி புனித வளனார் கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் படித்திருக்கிறார்.
பள்ளி மற்றும் இளங்கலை கல்லூரி காலங்களில் மதுரை முத்துப்பட்டியில் உள்ள பார்வையற்றோருக்கான விடுதியில் தங்கியிருந்தார்.
2014 முதல்  விருதுநநகர் மாவட்டம் திருத்தங்கல் sr. அரசு  ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
12 ஆம் வகுப்புவரை படித்த  மாற்றுத்திறன் அல்லாத ஒரு நல்ல மனமகளை எதிர்பார்க்கிறார்.

தொடர்புக்கு: 8122051267

ம. ராமகிருஷ்ணன் அவர்களின் குரலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள் 
இவருக்கு ஏற்ற மணமகள் அமைய இதழின் வாழ்த்துகள்.
தொகுப்பு : ஜெ. யோகேஷ்.
பின் குறிப்பு:
1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பது மட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
3. இந்தப் பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களைத் தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
4. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்கள் இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை இணைப்பின் வழி இணைந்து பயணிக்கலாம்; பயன்பெறலாம்.


1 கருத்து: