இதழில்:
- தலையங்கம்: ஒற்றையடிப் பாதைகளை வழித்தடங்கள் ஆக்குவோம்
- களத்திலிருந்து: நமக்கு நாமே. 2.0 - M. பாலகிருஷ்ணன்
- கவிதை: கவிச்சாரல் - பார்வையற்றவன்
- சந்திப்பு: பார்வை மாற்றுத்திறனாளி ஜூடோ வீரர் மனோகரன்
- சிறப்புக் கூறு: சிறப்புப் பள்ளிக்குப் பின் சிறகொடிந்த பறவை- மு. முத்துச்செல்வி
- ஆடுகளம்: இது மட்டைப்பந்து இல்லை’; அட்டைப் பந்து - ரப்பர்வாயன்
- பார்வையாளர் மாடம்: விளையாட்டு விலகினாலும் விண்ணைத்தொட்ட வித்தகர்கள்! - சேதுபாண்டி
- வர்ணனையாளற் அறை: பார்வையற்றோர் வாழ்வில் வர்ணனைகள் - டாக்டர். U. மகேந்திரன்
- ஓய்வறை: விளையாட்டு அரங்கில் மூடநம்பிக்கைகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மெய்நிகர் : விரல்களை இனைத்து, காதுகளின் வழியே காம்போ அட்டாக் செய்யலாமா? - பொன். குமரவேல்
- ஓடுதளம்: தடைகளைத் தகர்க்கும் தடகளம் - டாக்டர். S. வரதராஜ்
- அமைப்புகள் அறிவோம்: பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளை முன்னெடுத்ததில் ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரியின் பங்கு - கே. பழனிசாமி
- மண மேடை: மணமகள் தேவை
தலையங்கம் முதல் மனமகன் தேவை வரை உள்ள அனைத்து பதிவுகளையும் படித்தேன். மிக அருமையாக உள்ளது. சமுதாயத்திற்கு பார்வையற்றோரின் விளையாட்டு திறன் மற்றும் அனுபவத்தை உணர்த்தும் வகையில் இருபத்து ஐந்தாம் இதழை வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அனைத்து கட்டுரையாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு