மணமேடை: மணமகள் தேவை

 

மணமகள் தேவை

graphic மோகன்குமார் அவர்களின் படம்
மோகன்குமார்

பெயர்: மோகன்குமார்.

வயது: 28.

சொந்த ஊர்: ராணிப்பேட்டை மாவட்டம்  சோலிங்கர்.

கன்னியாகுமரி மாவட்டம்  விளவங்கோடு கிராம நிர்வாக அலுவலராகப்  பணியாற்றும் இவர் தற்பொழுது கண்ணியாகுமரி மாவட்டம் குலித்துறையில் தனது பெற்றோரோடு வசித்துவருகிறார்.

1 முதல் 8-ஆம் வகுப்புவரை வேலூர் சேவா சமாஜம் பார்வையற்றோர் பள்ளியில் படித்த இவர் பூவிருந்தவல்லி அரசு  பார்வையற்றோர் பள்ளியில் 9 முதல் 12 வரை முடித்திருக்கிறார்.

டாக்டர். அம்பேத்கர்  சட்டக் கல்லூரியில் BABL படித்து, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் [LLM] பட்ட மேற்படிப்பை முடித்திருக்கிறார்.

B.C மராத்தா சாதிப்பிரிவைச் சேர்ந்த  இவர் குறைபார்வையுள்ள பட்டம் பெற்ற மனமகளை எதிர்பார்க்கிறார் [சாதி தடையில்லை]

தொடர்புக்கு:

மோகன்குமார்

விலவங்கோடு கிராம நிர்வாக அலுவலகம்

குலித்துறை

629163

மின்னஞ்சல்: mastermind183@gmail.com

அலைபேசி: 7598198526

மோகன்குமார் அவர்களின் குரலைக் கேட்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

 

இவருக்கு ஏற்ற மணமகள் அமைய இதழின் வாழ்த்துகள்.

 

பின் குறிப்பு:

1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பது மட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.

2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு விரல்மொழியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.

3. சாதி குறித்து இப்பகுதியில் இடம்பெறுபவை அனைத்தும் மனமகன்/மனமகள் தேவையுடையவர்களால் தேவை என  சொல்லப்பட்டவையே.

4. இந்தப் பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களைத் தேவைப்படுபவர்கள் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

5. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்கள் இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை இணைப்பின் வழி இணைந்து பயணிக்கலாம்; பயன்பெறலாம்.

தொகுப்பு: ஜோ. யோகேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக