இதழில்...
- தலையங்கம்: இணைந்தே பயணிப்போம்
- புது முயற்சி: முதல் முன்னெடுப்பு - பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை
- கவிதை: பார்வை - ஆங்கிலத்தில் - ஜோஷ்ணா ஃபனுஜா, தமிழில் - முனைவர் உ. மகேந்திரன்
- அலசல்: பார்வையற்றோர் வாழ்வில் 2020 - ரா. பாலகணேசன்
- தாய்மை: ஆச்சரியங்கள் ஒய்வதில்லை – ஆங்கிலத்தில் - ஜெர்ரி டெக்கென்ஸ், தமிழில் - முனைவர் கு. முருகானந்தன்
- சிறுகதை: பார்வையற்றவன்: பிரெஞ்சு மொழியில் - கை டி மபசந்த், ஆங்கிலம் வழியாக தமிழில் - வினோத் சுப்ரமணியன்
- கவிதை: என்னைப் பார்! கண்ணைத் திறந்து, உண்மையில் பார்! ஆங்கிலத்தில் - தியானா நோரேக, தமிழில் - முனைவர் உ. மகேந்திரன்
- அரசியலில் நாம்-16. மா. அகிலன் - ரா. பாலகணேசன்
- குடும்பம்: நான் தொலைந்து மீண்ட கதை: ஆங்கிலத்தில் - பயல்கபூர், தமிழில் - மு. முத்துசெல்வி
- கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 6 - வினோத் சுப்பிரமணியன்
- நம்பிக்கை: ஒரு பார்வையற்ற பெண்ணாக - ஆங்கிலத்தில் - நித்திகோயல், தமிழில் - செலின் மேரி
- கவிதை: திரைவாசிப்பான் - ஆங்கிலத்தில் - ஜோஷ்ணா ஃபனுஜா, தமிழில் - முனைவர் உ. மகேந்திரன்
- சிறுகதை: அழகு மலையாள மூலம்: ஹசீம். தமிழில் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
- அறிவிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக