ரா. பாலகணேசன்

விரல்மொழியர் ஆசிரியர்க்குழுவில் ஒருவரான திரு. ரா. பாலகணேசன் அவர்கள், முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) நடத்திவரும் பிரெயில் இதழான விழிச்சவாலின் இணை ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார்.

ஆக்கங்கள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக